Surah Al-Masad with Tamil
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ(1) அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். |
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ(2) அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. |
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ(3) விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். |
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ(4) விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, |
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ(5) அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). |
More surahs in Tamil:
Download surah Al-Masad with the voice of the most famous Quran reciters :
surah Al-Masad mp3 : choose the reciter to listen and download the chapter Al-Masad Complete with high quality
Ahmed Al Ajmy
Bandar Balila
Khalid Al Jalil
Saad Al Ghamdi
Saud Al Shuraim
Abdul Basit
Abdul Rashid Sufi
Abdullah Basfar
Abdullah Al Juhani
Fares Abbad
Maher Al Muaiqly
Al Minshawi
Al Hosary
Mishari Al-afasi
Yasser Al Dosari
لا تنسنا من دعوة صالحة بظهر الغيب