سورة الفيل بالتاميلية
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ(1) (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? |
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ(2) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? |
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ(3) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். |
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ(4) சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. |
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ(5) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். |
المزيد من السور باللغة التاميلية:
تحميل سورة الفيل بصوت أشهر القراء :
قم باختيار القارئ للاستماع و تحميل سورة الفيل كاملة بجودة عالية
أحمد العجمي
خالد الجليل
سعد الغامدي
سعود الشريم
عبد الباسط
عبد الله الجهني
علي الحذيفي
فارس عباد
ماهر المعيقلي
محمد جبريل
المنشاوي
الحصري
مشاري العفاسي
ناصر القطامي
ياسر الدوسري
Sunday, December 22, 2024
لا تنسنا من دعوة صالحة بظهر الغيب