🔥 0 day streak
0/5
113:1
🔁 0/5
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ١
Qul a`uzoo bi rabbil-falaq
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
🎤 Your recording:
113:2
🔁 0/5
مِن شَرِّ مَا خَلَقَ ٢
Min sharri ma khalaq
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
🎤 Your recording:
113:3
🔁 0/5
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣
Wa min sharri ghasiqin iza waqab
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
🎤 Your recording:
113:4
🔁 0/5
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ ٤
Wa min sharrin-naffaa-thaati fil `uqad
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
🎤 Your recording:
113:5
🔁 0/5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥
Wa min shar ri haasidin iza hasad
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
🎤 Your recording:
💡 Tap any hidden word to reveal it temporarily — your progress is saved automatically in this browser.
العربيةEnglishBahasa IndonesiaTürkçeРусскийفارسیFrançaisاردوবাংলাDeutschEspañol中文हिन्दीPortuguêsItalianoภาษาไทยPolskiNederlandsShqipKiswahiliO'zbekதமிழ்MelayuBosanskiSoomaaliAzərbaycanکوردی한국어日本語SvenskaDanskNorskپښتوമലയാളംසිංහලTamazightHausaአማርኛБългарскиТоҷикӣҚазақшаFilipinoسنڌيYorùbáFulfuldeТатарчаئۇيغۇرچەКыргызчаਪੰਜਾਬੀJawaతెలుగుမြန်မာગુજરાતીOromoमराठीTiếng ViệtMalagasyНохчийнWolofދިވެހިಕನ್ನಡУкраїнськаΕλληνικάქართულიខ្មែរدریQafar afMaranaoनेपाली
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers







