சூரா அல்-ஃபலக் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-ஃபலக் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-ஃபலக் மொழிபெயர்ப்பு. சூரா அல்-ஃபலக் (Meccan) 5 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-ஃபலக்

ﭤﭥﭦﭧﭨ
113:1
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
ﭩﭪﭫﭬﭭ
113:2
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
ﭮﭯﭰﭱﭲﭳ
113:3
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
ﭴﭵﭶﭷﭸﭹ
113:4
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
ﭺﭻﭼﭽﭾﭿ
113:5
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







