அல்-இக்லாஸ் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-இக்லாஸ் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (4 வசனம் — مكية). அல்-இக்லாஸ் கேள், அல்-இக்லாஸ் மொழிபெயர்ப்பு, அல்-இக்லாஸ் mp3, அல்-இக்லாஸ் pdf.

அல்-இக்லாஸ் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
—
x1
bismillah
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
اللَّهُ الصَّمَدُ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
← 111 அல்-இக்லாஸ் (112/114) 113 →
படிக்க அல்-இக்லாஸ் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

112الإخلاص Al-Ikhlas 📚 4 வசனம் مكية



திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers