அல்-ஃபலக் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-ஃபலக் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (5 வசனம் — مكية). அல்-ஃபலக் கேள், அல்-ஃபலக் மொழிபெயர்ப்பு, அல்-ஃபலக் mp3, அல்-ஃபலக் pdf.

அல்-ஃபலக் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
—
x1
bismillah
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مِن شَرِّ مَا خَلَقَ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
← 112 அல்-ஃபலக் (113/114) 114 →
படிக்க அல்-ஃபலக் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

113الفلق Al-Falaq 📚 5 வசனம் مكية



திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers