அன்-நாஸ் சூரா அரபி மற்றும் தமிழ்

அன்-நாஸ் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (6 வசனம் — مكية). அன்-நாஸ் கேள், அன்-நாஸ் மொழிபெயர்ப்பு, அன்-நாஸ் mp3, அன்-நாஸ் pdf.

அன்-நாஸ் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
(அவனே) மனிதர்களின் அரசன்;
إِلَٰهِ النَّاسِ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
(அவனே) மனிதர்களின் நாயன்.
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
← 113 அன்-நாஸ் (114/114)
படிக்க அன்-நாஸ் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

114الناس An-Nas 📚 6 வசனம் مكية

வசனம் வசனமாக – அன்-நாஸ் சூரா — 6 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers