அல்-காஃபிரூன் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-காஃபிரூன் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (6 வசனம் — مكية). அல்-காஃபிரூன் கேள், அல்-காஃபிரூன் மொழிபெயர்ப்பு, அல்-காஃபிரூன் mp3, அல்-காஃபிரூன் pdf.

அல்-காஃபிரூன் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
← 108 அல்-காஃபிரூன் (109/114) 110 →
படிக்க அல்-காஃபிரூன் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

109الكافرون Al-Kafirun 📚 6 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-காஃபிரூன் சூரா — 6 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers