🔥 0 day streak
0/5
105:1
🔁 0/5
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ١
Alam tara kaifa fa`ala rabbuka bi ashaabil feel
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
🎤 Your recording:
105:2
🔁 0/5
أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٍ ٢
Alam yaj`al kai dahum fee tad leel
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
🎤 Your recording:
105:3
🔁 0/5
وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ٣
Wa arsala `alaihim tairan abaabeel
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
🎤 Your recording:
105:4
🔁 0/5
تَرۡمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ٤
Tar meehim bi hi jaaratim min sij jeel
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
🎤 Your recording:
105:5
🔁 0/5
فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّأۡكُولِۭ ٥
Faja `alahum ka`asfim m`akool
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
🎤 Your recording:
💡 Tap any hidden word to reveal it temporarily — your progress is saved automatically in this browser.
العربيةEnglishBahasa IndonesiaTürkçeРусскийفارسیFrançaisاردوবাংলাDeutschEspañol中文हिन्दीPortuguêsItalianoภาษาไทยPolskiNederlandsShqipKiswahiliO'zbekதமிழ்MelayuBosanskiSoomaaliAzərbaycanکوردی한국어日本語SvenskaDanskNorskپښتوമലയാളംසිංහලTamazightHausaአማርኛБългарскиТоҷикӣҚазақшаFilipinoسنڌيYorùbáFulfuldeТатарчаئۇيغۇرچەКыргызчаਪੰਜਾਬੀJawaతెలుగుမြန်မာગુજરાતીOromoमराठीTiếng ViệtMalagasyНохчийнWolofދިވެހިಕನ್ನಡУкраїнськаΕλληνικάქართულიខ្មែរدریQafar afMaranaoनेपाली
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers







