அல்-ஃபீல் சூரா அரபி மற்றும் தமிழ்
அல்-ஃபீல் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (5 வசனம் — مكية). அல்-ஃபீல் கேள், அல்-ஃபீல் மொழிபெயர்ப்பு, அல்-ஃபீல் mp3, அல்-ஃபீல் pdf.அல்-ஃபீல் சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 2
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 3
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
படிக்க அல்-ஃபீல் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

