PDF —
5 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-ஃபீல் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-ஃபீல் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-ஃபீல் மொழிபெயர்ப்பு. சூரா அல்-ஃபீல் (Meccan) 5 வசனம்.

← அல்-ஹுமஸாசூரா அல்-ஃபீல் குறைஷ் →


5 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﮍﮎﮏﮐﮑﮒﮓﮔ
105:1 (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
ﮕﮖﮗﮘﮙﮚ
105:2 அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
ﮛﮜﮝﮞﮟ
105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
ﮠﮡﮢﮣﮤ
105:4 சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
ﮥﮦﮧﮨ
105:5 அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers