La sourate Quraysh en Tamoul
لِإِيلَافِ قُرَيْشٍ(1) குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, |
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ(2) மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- |
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ(3) இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. |
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ(4) அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். |
Plus de sourates en Tamoul :
Téléchargez la sourate avec la voix des récitants du Coran les plus célèbres :
Téléchargez le fichier mp3 de la sourate Quraysh : choisissez le récitateur pour écouter et télécharger la sourate Quraysh complète en haute qualité.















Donnez-nous une invitation valide