La sourate Al-Kafirun en Tamoul
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ(1) (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே! |
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ(2) நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். |
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ(3) இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். |
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ(4) அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். |
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ(5) மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். |
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ(6) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." |
Plus de sourates en Tamoul :
Téléchargez la sourate avec la voix des récitants du Coran les plus célèbres :
Téléchargez le fichier mp3 de la sourate Al-Kafirun : choisissez le récitateur pour écouter et télécharger la sourate Al-Kafirun complète en haute qualité.















Donnez-nous une invitation valide