La sourate An-Nas en Tamoul
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ(1) (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். |
مَلِكِ النَّاسِ(2) (அவனே) மனிதர்களின் அரசன்; |
إِلَٰهِ النَّاسِ(3) (அவனே) மனிதர்களின் நாயன். |
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4) பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). |
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ(5) அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். |
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ(6) (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். |
Plus de sourates en Tamoul :
Téléchargez la sourate avec la voix des récitants du Coran les plus célèbres :
Téléchargez le fichier mp3 de la sourate An-Nas : choisissez le récitateur pour écouter et télécharger la sourate An-Nas complète en haute qualité.















Donnez-nous une invitation valide