La sourate Al-Humazah en Tamoul

  1. mp3 sourate
  2. Plus
  3. Tamoul
Le Saint Coran | Traduction du Coran | Langue Tamoul | Sourate Al-Humaza | - Nombre de versets 9 - Le numéro de la sourate dans le mushaf: 104 - La signification de la sourate en English: The Scandalmonger.

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ(1)

 குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ(2)

 (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ(3)

 நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ(4)

 அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ(5)

 ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ(6)

 அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ(7)

 அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ(8)

 நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ(9)

 நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).


Plus de sourates en Tamoul :


Al-Baqarah Al-'Imran An-Nisa'
Al-Ma'idah Yusuf Ibrahim
Al-Hijr Al-Kahf Maryam
Al-Hajj Al-Qasas Al-'Ankabut
As-Sajdah Ya Sin Ad-Dukhan
Al-Fath Al-Hujurat Qaf
An-Najm Ar-Rahman Al-Waqi'ah
Al-Hashr Al-Mulk Al-Haqqah
Al-Inshiqaq Al-A'la Al-Ghashiyah

Téléchargez la sourate avec la voix des récitants du Coran les plus célèbres :

Téléchargez le fichier mp3 de la sourate Al-Humazah : choisissez le récitateur pour écouter et télécharger la sourate Al-Humazah complète en haute qualité.


surah Al-Humazah Ahmed El Agamy
Ahmed Al Ajmy
surah Al-Humazah Bandar Balila
Bandar Balila
surah Al-Humazah Khalid Al Jalil
Khalid Al Jalil
surah Al-Humazah Saad Al Ghamdi
Saad Al Ghamdi
surah Al-Humazah Saud Al Shuraim
Saud Al Shuraim
surah Al-Humazah Abdul Basit Abdul Samad
Abdul Basit
surah Al-Humazah Abdul Rashid Sufi
Abdul Rashid Sufi
surah Al-Humazah Abdullah Basfar
Abdullah Basfar
surah Al-Humazah Abdullah Awwad Al Juhani
Abdullah Al Juhani
surah Al-Humazah Fares Abbad
Fares Abbad
surah Al-Humazah Maher Al Muaiqly
Maher Al Muaiqly
surah Al-Humazah Muhammad Siddiq Al Minshawi
Al Minshawi
surah Al-Humazah Al Hosary
Al Hosary
surah Al-Humazah Al-afasi
Mishari Al-afasi
surah Al-Humazah Yasser Al Dosari
Yasser Al Dosari


Saturday, November 23, 2024

Donnez-nous une invitation valide