PDF —
4 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-இக்லாஸ் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-இக்லாஸ் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-இக்லாஸ் மொழிபெயர்ப்பு. சூரா அல்-இக்லாஸ் (Meccan) 4 வசனம்.

← அல்-மஸத்சூரா அல்-இக்லாஸ் அல்-ஃபலக் →


4 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭑﭒﭓﭔﭕ
112:1 (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
ﭖﭗﭘ
112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
ﭙﭚﭛﭜﭝ
112:3 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
ﭞﭟﭠﭡﭢﭣ
112:4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers