PDF —
6 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அன்-நாஸ் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அன்-நாஸ் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அன்-நாஸ் மொழிபெயர்ப்பு. சூரா அன்-நாஸ் (Meccan) 6 வசனம்.

← அல்-ஃபலக்சூரா அன்-நாஸ்


6 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﮀﮁﮂﮃﮄ
114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
ﮅﮆﮇ
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்;
ﮈﮉﮊ
114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.
ﮋﮌﮍﮎﮏ
114:4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
ﮐﮑﮒﮓﮔﮕ
114:5 அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
ﮖﮗﮘﮙ
114:6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers