அல்-அஆலா சூரா அரபி மற்றும் தமிழ்
அல்-அஆலா சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (19 வசனம் — مكية). அல்-அஆலா கேள், அல்-அஆலா மொழிபெயர்ப்பு, அல்-அஆலா mp3, அல்-அஆலா pdf.அல்-அஆலா சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ ٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 3
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ ٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 6
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 8
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ ٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 9
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ١٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 10
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ١١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 11
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ ١٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 12
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ١٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 13
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ١٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 14
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ ١٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 15
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ١٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 16
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ ١٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 17
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ ١٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 18
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ ١٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 19
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
படிக்க அல்-அஆலா சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

