அல்-மஸத் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-மஸத் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (5 வசனம் — مكية). அல்-மஸத் கேள், அல்-மஸத் மொழிபெயர்ப்பு, அல்-மஸத் mp3, அல்-மஸத் pdf.

அல்-மஸத் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
← 110 அல்-மஸத் (111/114) 112 →
படிக்க அல்-மஸத் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

111المسد Al-Masad 📚 5 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-மஸத் சூரா — 5 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers