அல்-காஷியா சூரா அரபி மற்றும் தமிழ்
அல்-காஷியா சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (26 வசனம் — مكية). அல்-காஷியா கேள், அல்-காஷியா மொழிபெயர்ப்பு, அல்-காஷியா mp3, அல்-காஷியா pdf.அல்-காஷியா சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
عَامِلَةٌ نَّاصِبَةٌ ٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 3
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 6
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ ٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 8
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 9
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً ١١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 11
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ١٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 17
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ ١٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 18
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ١٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 19
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ٢٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 20
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ ٢١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 21
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ٢٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 22
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 23
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ ٢٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 24
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ٢٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 25
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ٢٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 26
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
படிக்க அல்-காஷியா சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

