சூரா குறைஷ் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா குறைஷ் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா குறைஷ் மொழிபெயர்ப்பு. சூரா குறைஷ் (Meccan) 4 வசனம்.
Related
More சூரா PDF
சூரா குறைஷ்

ﭑﭒﭓ
106:1
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
ﭔﭕﭖﭗﭘ
106:2
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
ﭙﭚﭛﭜﭝ
106:3
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
ﭞﭟﭠﭡﭢﭣﭤﭥ
106:4
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







