PDF —
7 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-மாஊன் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-மாஊன் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-மாஊன் மொழிபெயர்ப்பு. சூரா அல்-மாஊன் (Meccan) 7 வசனம்.

← குறைஷ்சூரா அல்-மாஊன் அல்-கவ்ஸர் →


7 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭦﭧﭨﭩﭪ
107:1 (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
ﭫﭬﭭﭮﭯ
107:2 பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
ﭰﭱﭲﭳﭴﭵ
107:3 மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
ﭶﭷﭸ
107:4 இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
ﭹﭺﭻﭼﭽﭾ
107:5 அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
ﭿﮀﮁﮂ
107:6 அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
ﮃﮄﮅ
107:7 மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers