சூரா அல்-கத்ர் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-கத்ர் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-கத்ர் மொழிபெயர்ப்பு. சூரா அல்-கத்ர் (Meccan) 5 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-கத்ர்

ﭴﭵﭶﭷﭸﭹ
97:1
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
ﭺﭻﭼﭽﭾﭿ
97:2
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
ﮀﮁﮂﮃﮄﮅﮆ
97:3
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
ﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐ
97:4
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
ﮑﮒﮓﮔﮕﮖ
97:5
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







