அல்-கவ்ஸர் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-கவ்ஸர் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (3 வசனம் — مكية). அல்-கவ்ஸர் கேள், அல்-கவ்ஸர் மொழிபெயர்ப்பு, அல்-கவ்ஸர் mp3, அல்-கவ்ஸர் pdf.

அல்-கவ்ஸர் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
← 107 அல்-கவ்ஸர் (108/114) 109 →
படிக்க அல்-கவ்ஸர் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

108الكوثر Al-Kawthar 📚 3 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-கவ்ஸர் சூரா — 3 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers