அல்-மாஊன் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-மாஊன் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (7 வசனம் — مكية). அல்-மாஊன் கேள், அல்-மாஊன் மொழிபெயர்ப்பு, அல்-மாஊன் mp3, அல்-மாஊன் pdf.

அல்-மாஊன் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
—
x1
bismillah
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
الَّذِينَ هُمْ يُرَاءُونَ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
وَيَمْنَعُونَ الْمَاعُونَ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
← 106 அல்-மாஊன் (107/114) 108 →
படிக்க அல்-மாஊன் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

107الماعون Al-Ma'un 📚 7 வசனம் مكية



திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers