சூரா அல்-கவ்ஸர் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-கவ்ஸர் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-கவ்ஸர் மொழிபெயர்ப்பு. சூரா அல்-கவ்ஸர் (Meccan) 3 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-கவ்ஸர்

ﮆﮇﮈﮉ
108:1
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
ﮊﮋﮌﮍ
108:2
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
ﮎﮏﮐﮑﮒ
108:3
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







