PDF —
6 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-காஃபிரூன் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-காஃபிரூன் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-காஃபிரூன் மொழிபெயர்ப்பு. சூரா அல்-காஃபிரூன் (Meccan) 6 வசனம்.

← அல்-கவ்ஸர்சூரா அல்-காஃபிரூன் அன்-நஸ்ர் →


6 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭑﭒﭓﭔ
109:1 (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
ﭕﭖﭗﭘﭙ
109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
ﭚﭛﭜﭝﭞﭟ
109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
ﭠﭡﭢﭣﭤﭥ
109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
ﭦﭧﭨﭩﭪﭫ
109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
ﭬﭭﭮﭯﭰ
109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers