PDF —
3 வசனம் Medinan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அன்-நஸ்ர் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அன்-நஸ்ர் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அன்-நஸ்ர் மொழிபெயர்ப்பு. சூரா அன்-நஸ்ர் (Medinan) 3 வசனம்.



3 வசனம் · Medinan · தமிழ்
bismillah
ﭱﭲﭳﭴﭵﭶ
110:1 அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
ﭷﭸﭹﭺﭻﭼﭽﭾ
110:2 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
ﭿﮀﮁﮂﮃﮄﮅﮆﮇ
110:3 உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers