அல்-அஸ்ர் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-அஸ்ர் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (3 வசனம் — مكية). அல்-அஸ்ர் கேள், அல்-அஸ்ர் மொழிபெயர்ப்பு, அல்-அஸ்ர் mp3, அல்-அஸ்ர் pdf.

அல்-அஸ்ர் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
وَالْعَصْرِ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
காலத்தின் மீது சத்தியமாக.
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
← 102 அல்-அஸ்ர் (103/114) 104 →
படிக்க அல்-அஸ்ர் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

103العصر Al-'Asr 📚 3 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-அஸ்ர் சூரா — 3 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers