அல்-அஸ்ர் · 3/3
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அஸ்ர்
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ۝٣
Il lal lazeena aamanu wa `amilus saali haati wa tawa saw bil haqqi wa tawa saw bis sabr
📖 தமிழில்
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 1-3 — சூரா அல்-அஸ்ர்

1وَالْعَصْرِ
காலத்தின் மீது சத்தியமாக.
2إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
3إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
அல்-அஸ்ர்குர்ஆன் பட்டியல்
3வசனம்
MeccanRevelation
3வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அஸ்ர் 3

சூரா அல்-அஸ்ர் வசனம் 3 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு…

சூரா வசனம் 3/3 — சூரா அல்-அஸ்ர் العصر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அஸ்ர் கேள், சூரா அல்-அஸ்ர் மொழிபெயர்ப்பு, சூரா அல்-அஸ்ர் mp3, சூரா அல்-அஸ்ர் pdf. வசனம் 1–3. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers