PDF —
3 வசனம் Meccan PDF

சூரா அல்-அஸ்ர் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-அஸ்ர் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-அஸ்ர் மொழிபெயர்ப்பு. சூரா அல்-அஸ்ர் (Meccan) 3 வசனம்.



3 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭑﭒ
103:1 காலத்தின் மீது சத்தியமாக.
ﭓﭔﭕﭖﭗ
103:2 நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ﭘﭙﭚﭛﭜﭝﭞﭟﭠﭡ
103:3 ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers