சூரா அல்-பாத்திஹா pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-பாத்திஹா pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-பாத்திஹா மொழிபெயர்ப்பு. சூரா அல்-பாத்திஹா (Meccan) 7 வசனம்.
சூரா அல்-பாத்திஹா
அல்-பகரா →
Related
More சூரா PDF
சூரா அல்-பாத்திஹா
ﭑﭒﭓﭔﭕ
1:1
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
ﭖﭗﭘﭙﭚ
1:2
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
ﭛﭜﭝ
1:3
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
ﭞﭟﭠﭡ
1:4
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
ﭢﭣﭤﭥﭦ
1:5
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ﭧﭨﭩﭪ
1:6
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
ﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴ
1:7
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







