சூரா அல்-மஸத் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-மஸத் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-மஸத் மொழிபெயர்ப்பு. சூரா அல்-மஸத் (Meccan) 5 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-மஸத்

ﮈﮉﮊﮋﮌﮍ
111:1
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
ﮎﮏﮐﮑﮒﮓﮔ
111:2
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
ﮕﮖﮗﮘﮙ
111:3
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
ﮚﮛﮜﮝ
111:4
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
ﮞﮟﮠﮡﮢﮣ
111:5
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







