PDF —
8 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அத்-தகாஸுர் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அத்-தகாஸுர் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அத்-தகாஸுர் மொழிபெயர்ப்பு. சூரா அத்-தகாஸுர் (Meccan) 8 வசனம்.

← அல்-கரிஆசூரா அத்-தகாஸுர் அல்-அஸ்ர் →


8 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﮣﮤﮥ
102:1 செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
ﮦﮧﮨﮩ
102:2 நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
ﮪﮫﮬﮭ
102:3 அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
ﮮﮯﮰﮱﯓ
102:4 பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
ﯔﯕﯖﯗﯘﯙ
102:5 அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
ﯚﯛﯜ
102:6 நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
ﯝﯞﯟﯠﯡ
102:7 பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
ﯢﯣﯤﯥﯦﯧ
102:8 பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers