சூரா அஷ்-ஷர்ஹ் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அஷ்-ஷர்ஹ் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அஷ்-ஷர்ஹ் மொழிபெயர்ப்பு. சூரா அஷ்-ஷர்ஹ் (Meccan) 8 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அஷ்-ஷர்ஹ்

ﯝﯞﯟﯠﯡ
94:1
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
ﯢﯣﯤﯥ
94:2
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
ﭑﭒﭓﭔ
94:3
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
ﭕﭖﭗﭘ
94:4
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
ﭙﭚﭛﭜﭝ
94:5
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
ﭞﭟﭠﭡﭢ
94:6
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
ﭣﭤﭥﭦ
94:7
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
ﭧﭨﭩﭪ
94:8
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







