அஷ்-ஷர்ஹ் சூரா அரபி மற்றும் தமிழ்

அஷ்-ஷர்ஹ் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (8 வசனம் — مكية). அஷ்-ஷர்ஹ் கேள், அஷ்-ஷர்ஹ் மொழிபெயர்ப்பு, அஷ்-ஷர்ஹ் mp3, அஷ்-ஷர்ஹ் pdf.

அஷ்-ஷர்ஹ் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
← 93 அஷ்-ஷர்ஹ் (94/114) 95 →
படிக்க அஷ்-ஷர்ஹ் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

94الشرح Ash-Sharh 📚 8 வசனம் مكية

வசனம் வசனமாக – அஷ்-ஷர்ஹ் சூரா — 8 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers