PDF —
8 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அத்-தீன் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அத்-தீன் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அத்-தீன் மொழிபெயர்ப்பு. சூரா அத்-தீன் (Meccan) 8 வசனம்.

← அஷ்-ஷர்ஹ்சூரா அத்-தீன் அல்-அலக் →


8 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭫﭬﭭ
95:1 அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
ﭮﭯﭰ
95:2 'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
ﭱﭲﭳﭴ
95:3 மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
ﭵﭶﭷﭸﭹﭺﭻ
95:4 திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
ﭼﭽﭾﭿﮀ
95:5 பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
ﮁﮂﮃﮄﮅﮆﮇﮈﮉﮊ
95:6 எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
ﮋﮌﮍﮎﮏ
95:7 எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
ﮐﮑﮒﮓﮔ
95:8 அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers