அத்-தகாஸுர் · 8/8
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அத்-தகாஸுர்
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ۝٨
Thumma latus alunna yauma-izin `anin na`eem
📖 தமிழில்
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 6-8 — சூரா அத்-தகாஸுர்

6لَتَرَوُنَّ الْجَحِيمَ
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
7ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
8ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
அத்-தகாஸுர்குர்ஆன் பட்டியல்
8வசனம்
MeccanRevelation
8வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-தகாஸுர் 8

சூரா அத்-தகாஸுர் வசனம் 8 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள்…

சூரா வசனம் 8/8 — சூரா அத்-தகாஸுர் التكاثر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அத்-தகாஸுர் கேள், சூரா அத்-தகாஸுர் மொழிபெயர்ப்பு, சூரா அத்-தகாஸுர் mp3, சூரா அத்-தகாஸுர் pdf. வசனம் 6–8. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers