அல்-கரிஆ சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-கரிஆ சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (11 வசனம் — مكية). அல்-கரிஆ கேள், அல்-கரிஆ மொழிபெயர்ப்பு, அல்-கரிஆ mp3, அல்-கரிஆ pdf.

அல்-கரிஆ சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
الْقَارِعَةُ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
مَا الْقَارِعَةُ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
فَأُمُّهُ هَاوِيَةٌ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ۝١٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 10
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
نَارٌ حَامِيَةٌ ۝١١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 11
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
← 100 அல்-கரிஆ (101/114) 102 →
படிக்க அல்-கரிஆ சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

101القارعة Al-Qari'ah 📚 11 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-கரிஆ சூரா — 11 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers