அல்-கரிஆ · 5/11
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-கரிஆ
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ ۝٥
Wa ta koonul jibalu kal `ihnil manfoosh
📖 தமிழில்
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
🎧 கேள்

📜 வசனம் 3-7 — அல்-கரிஆ

3وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
4يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
5وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
6فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
7فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
அல்-கரிஆகுர்ஆன் பட்டியல்
11வசனம்
MeccanRevelation
5வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கரிஆ 5

சூரா அல்-கரிஆ வசனம் 5 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

சூரா வசனம் 5/11 — அல்-கரிஆ القارعة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-கரிஆ கேள், அல்-கரிஆ மொழிபெயர்ப்பு, அல்-கரிஆ mp3, அல்-கரிஆ pdf. வசனம் 3–7. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers