அல்-முததஸ்ஸிர் · 36/56
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-முததஸ்ஸிர்
نَذِيرًا لِّلْبَشَرِ ۝٣٦
Nazeeral lilbashar
📖 தமிழில்
(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 34-38 — சூரா அல்-முததஸ்ஸிர்

34وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
35إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ
நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
36نَذِيرًا لِّلْبَشَرِ
(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
37لِمَن شَاءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
38كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
அல்-முததஸ்ஸிர்குர்ஆன் பட்டியல்
56வசனம்
MeccanRevelation
36வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர் 36

சூரா அல்-முததஸ்ஸிர் வசனம் 36 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-

சூரா வசனம் 36/56 — சூரா அல்-முததஸ்ஸிர் المدثر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-முததஸ்ஸிர் கேள், சூரா அல்-முததஸ்ஸிர் மொழிபெயர்ப்பு, சூரா அல்-முததஸ்ஸிர் mp3, சூரா அல்-முததஸ்ஸிர் pdf. வசனம் 34–38. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers