அல்-கியாமா · 18/40
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-கியாமா
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ۝١٨
Fa izaa qaraanaahu fattabi` qur aanah
📖 தமிழில்
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 16-20 — சூரா அல்-கியாமா

16لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
17إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
18فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
19ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
20كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
அல்-கியாமாகுர்ஆன் பட்டியல்
40வசனம்
MeccanRevelation
18வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கியாமா 18

சூரா அல்-கியாமா வசனம் 18 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை…

சூரா வசனம் 18/40 — சூரா அல்-கியாமா القيامة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-கியாமா கேள், சூரா அல்-கியாமா மொழிபெயர்ப்பு, சூரா அல்-கியாமா mp3, சூரா அல்-கியாமா pdf. வசனம் 16–20. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers