அல்-அலக் · 18/19
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-அலக்
سَنَدْعُ الزَّبَانِيَةَ ۝١٨
Sanad `uz zabaaniyah
📖 தமிழில்
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
🎧 கேள்

📜 வசனம் 16-19 — அல்-அலக்

16نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
17فَلْيَدْعُ نَادِيَهُ
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
18سَنَدْعُ الزَّبَانِيَةَ
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
19كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
அல்-அலக்குர்ஆன் பட்டியல்
19வசனம்
MeccanRevelation
18வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அலக் 18

சூரா அல்-அலக் வசனம் 18 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

சூரா வசனம் 18/19 — அல்-அலக் العلق (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-அலக் கேள், அல்-அலக் மொழிபெயர்ப்பு, அல்-அலக் mp3, அல்-அலக் pdf. வசனம் 16–19. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers