அல்-அலக் சூரா அரபி மற்றும் தமிழ்
அல்-அலக் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (19 வசனம் — مكية). அல்-அலக் கேள், அல்-அலக் மொழிபெயர்ப்பு, அல்-அலக் mp3, அல்-அலக் pdf.அல்-அலக் சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 2
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ ٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 6
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
أَن رَّآهُ اسْتَغْنَىٰ ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ ٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 8
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ ١١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 11
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ ١٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 12
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ ١٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 13
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ ١٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 14
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ ١٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 15
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ١٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 16
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩ ١٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 19
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
படிக்க அல்-அலக் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

