அல்-அலக் · 17/19
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அலக்
فَلْيَدْعُ نَادِيَهُ ۝١٧
Fal yad`u naadiyah
📖 தமிழில்
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 15-19 — சூரா அல்-அலக்

15كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
16نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
17فَلْيَدْعُ نَادِيَهُ
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
18سَنَدْعُ الزَّبَانِيَةَ
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
19كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
அல்-அலக்குர்ஆன் பட்டியல்
19வசனம்
MeccanRevelation
17வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அலக் 17

சூரா அல்-அலக் வசனம் 17 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

சூரா வசனம் 17/19 — சூரா அல்-அலக் العلق (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அலக் கேள், சூரா அல்-அலக் மொழிபெயர்ப்பு, சூரா அல்-அலக் mp3, சூரா அல்-அலக் pdf. வசனம் 15–19. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers