அர்-ரஹ்மான் · 59/78
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அர்-ரஹ்மான்
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٥٩
Fabi ayyi aalaaa`i Rabbikumaa tukazzibaan
📖 தமிழில்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

🎧 கேள்

📜 வசனம் 57-61 — சூரா அர்-ரஹ்மான்

57فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
58كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
59فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
60هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
61فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அர்-ரஹ்மான்குர்ஆன் பட்டியல்
78வசனம்
MedinanRevelation
59வசனம்

மொழிபெயர்ப்பு — அர்-ரஹ்மான் 59

சூரா அர்-ரஹ்மான் வசனம் 59 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப்…

சூரா வசனம் 59/78 — சூரா அர்-ரஹ்மான் الرحمن (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அர்-ரஹ்மான் கேள், சூரா அர்-ரஹ்மான் மொழிபெயர்ப்பு, சூரா அர்-ரஹ்மான் mp3, சூரா அர்-ரஹ்மான் pdf. வசனம் 57–61. தமிழில்: മലയാളം.

திருக்குர்ஆன்

Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers