அஷ்-ஷர்ஹ் · 6/8
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அஷ்-ஷர்ஹ்
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝٦
Inna ma`al `usri yusra
📖 தமிழில்
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 4-8 — சூரா அஷ்-ஷர்ஹ்

4وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
5فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
6إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
7فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
8وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
அஷ்-ஷர்ஹ்குர்ஆன் பட்டியல்
8வசனம்
MeccanRevelation
6வசனம்

மொழிபெயர்ப்பு — அஷ்-ஷர்ஹ் 6

சூரா அஷ்-ஷர்ஹ் வசனம் 6 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

சூரா வசனம் 6/8 — சூரா அஷ்-ஷர்ஹ் الشرح (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அஷ்-ஷர்ஹ் கேள், சூரா அஷ்-ஷர்ஹ் மொழிபெயர்ப்பு, சூரா அஷ்-ஷர்ஹ் mp3, சூரா அஷ்-ஷர்ஹ் pdf. வசனம் 4–8. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Wednesday, September 30, 2026

Don't forget us in your sincere prayers