அல்-ஆதியாத் · 9/11
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-ஆதியாத்
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ ۝٩
Afala ya`lamu iza b`uthira ma filquboor
📖 தமிழில்
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

🎧 கேள்


📜 வசனம் 7-11 — சூரா அல்-ஆதியாத்

7وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
8وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
9۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
10وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
11إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
அல்-ஆதியாத்குர்ஆன் பட்டியல்
11வசனம்
MeccanRevelation
9வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-ஆதியாத் 9

சூரா அல்-ஆதியாத் வசனம் 9 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

சூரா வசனம் 9/11 — சூரா அல்-ஆதியாத் العاديات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-ஆதியாத் கேள், சூரா அல்-ஆதியாத் மொழிபெயர்ப்பு, சூரா அல்-ஆதியாத் mp3, சூரா அல்-ஆதியாத் pdf. வசனம் 7–11. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers