அத்-தக்வீர் · 24/29
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அத்-தக்வீர்
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ ۝٢٤
Wa maa huwa `alal ghaibi bidaneen
📖 தமிழில்
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 22-26 — சூரா அத்-தக்வீர்

22وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
23وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
24وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
25وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
26فَأَيْنَ تَذْهَبُونَ
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
அத்-தக்வீர்குர்ஆன் பட்டியல்
29வசனம்
MeccanRevelation
24வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-தக்வீர் 24

சூரா அத்-தக்வீர் வசனம் 24 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

சூரா வசனம் 24/29 — சூரா அத்-தக்வீர் التكوير (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அத்-தக்வீர் கேள், சூரா அத்-தக்வீர் மொழிபெயர்ப்பு, சூரா அத்-தக்வீர் mp3, சூரா அத்-தக்வீர் pdf. வசனம் 22–26. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers