அல்-கத்ர் · 1/5
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-கத்ர்
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۝١
Innaa anzalnaahu fee lailatil qadr
📖 தமிழில்
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 1-3 — சூரா அல்-கத்ர்

1إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
2وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
3لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
அல்-கத்ர்குர்ஆன் பட்டியல்
5வசனம்
MeccanRevelation
1வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கத்ர் 1

சூரா அல்-கத்ர் வசனம் 1 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

சூரா வசனம் 1/5 — சூரா அல்-கத்ர் القدر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-கத்ர் கேள், சூரா அல்-கத்ர் மொழிபெயர்ப்பு, சூரா அல்-கத்ர் mp3, சூரா அல்-கத்ர் pdf. வசனம் 1–3. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers